Info
✅மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்திற்கு வேலை முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது நிலவி வரும் கால சூழ்நிலைகளின் அடிப்படையில் வேலையில்லா திண்டாட்டம் ஏற்படுகிறது. அதனை குறைக்கும் வகையில் கல்வி கற்று தேர்ந்த பட்டதாரிகள் மற்றும் வேலை தேடி திரியும் பட்டதாரிகளுக்கும், பள்ளி கல்வி மட்டும் கற்று மேற்படிப்பு மேற்கொள்ளாதவர்களுக்கும் அவரவர் படிப்பிற்கும் தகுதிக்கும் ஏற்ப வேலை அறிவிப்பை வழங்கி வருகின்றோம்.
✅பல்துறைகளின் அடிப்படையில் இயங்கிக் கொண்டிருக்கும் இந்தியா அதன் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களை தேடும் பணியில் ஈடுபடுகின்றனர். அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை சிறப்பாக செய்து வருகின்றோம். அரசு மற்றும் தனியார் துறைகளில் இருக்கும் காலிப் பணியிடங்களையும் ரயில்வே, வங்கி துறைகளிலும் உள்ள காலி பணியிடங்களை வேலைவாய்ப்பு நம் 👍Channel Video👍 மூலமாக உங்களுக்கு வெளியிடுகின்றோம்.
விருப்பமுள்ளவர்கள் நம் 💁Channel லை Subscribe🙏 செய்து பயனடையும்படி கேட்டுக்கொள்கிறோம்.
💥 உங்களுக்கு வேலை கிடைக்க வாழ்த்துக்கள் 💥
ⒶⓁⓁ ⓉⒽⒺ ⒷⒺⓈⓉ
❤️❤️❤️ SUPPORT OUR CHANNEL ❤️❤️❤️
Tags
Stats
Joined Invalid Date
0 total views
Featured video