ஹாய் பிரண்ட்ஸ், நான் எழுத்தாளர் பிரேமா. இது என்னுடைய நாவல்களை ஆடியோ வடிவில் வெளியிட உருவாக்கப்பட்ட சேனல். இதுவரை நான் இருபத்தி ஐந்து நாவல்கள் எழுதி உள்ளேன். அனைத்து நாவல்களும் அருணோதயம் பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டு உள்ளன. என்னுடைய புத்தகங்களை நீங்கள் ஆன்லைனில் படிக்க வேண்டுமெனில் அமேசான் கிண்டலில் படிக்கலாம். My Kindle page link https://www.amazon.in/Prema/e/B07DN5FRT1?ref_=dbs_p_ebk_r00_abau_000000