For Sponsors and enquiries contact me on Below email: vivasayamkaapom2.0@gmail.com விவசாய நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இந்த ' விவசாயம் காப்போம்' youtube channel ஆனது முற்றிலும் விவசாயிகளுக்கானது. இந்த சேனலில் * கோழி வளர்ப்பு, * ஆடு வளர்ப்பு, *மாடு வளர்ப்பு, *மீன் வளர்ப்பு, *அசோலா வளர்ப்பு, *காளான் வளர்ப்பு, அனைத்து கால்நடைகள் மற்றும் விவசாயம் சார்ந்த தகவல்கள் பதிவு செய்யப்படும். கண்களுக்கு தெரிந்த கடவுள் 'விவசாயி' **வாழ்க விவசாயி! வளர்க விவசாயம்!**
1,007,369 views
674,209 views