https://youtu.be/feC_8jcRRJk?si=sJx6w...
Show more
3 days ago • Rj Chandru Report
13
1
2 weeks ago • Rj Chandru Report
சமூக வலைத்தளங்களில் Trending.. இந்த புகைப்படம் பற்றி கருத்துகளை பதிவிடுங்க
1.4K
351
1 month ago • Rj Chandru Report
Colombo 😍
280
1
1 month ago • Rj Chandru Report
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இந்த புகைப்படம் பற்றி உங்கள் கருத்து என்ன?
1.1K
232
1 month ago • Rj Chandru Report
#Colombo #Rjchandruvlogs #Srilanka
885
12
1 month ago • Rj Chandru Report
😊
1.1K
27
1 month ago • Rj Chandru Report
😀
738
18
1 month ago • Rj Chandru Report
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கம் நாளை (நவம்பர் 29) இலங்கையின் வானிலையில் படிப்படியாக குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இன்று திருகோணமலைக்கு வடகிழக்கே 110 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள ஆழமான காற்றழுத்த தாழ்வுநிலையானது வடமேற்கு திசையில் இலங்கையின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் மெதுவாக நகர்ந்து மேலும் வலுவடைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று மதியம் 12.00 மணியளவில் வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பின்படி, இன்றும் நாளையும் பல பிரதேசங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
184
0
1 month ago • Rj Chandru Report
23
0