எங்களது கே. எம் சாரீஸ் நிறுவனம் ஜவுளி துறையில் 75 வருட அனுபவம் நிறைந்த நிறுவனம் ஆகும், எங்களது நோக்கம் ( What is Vision?) என்ன வென்றால், குறைந்த முதலீட்டில் சொந்தமான ஜவுளி தொழில் தொடங்க உதவி செய்கிறோம், ஜவுளி தொழில் தொடங்க உதவி செய்வது மட்டும் அல்லாமல், ஜவுளி தொழில் எவ்வாறு லாபகரமாக கொண்டுசெல்வது என்ற நுணுக்கங்களை கற்று தருகிறோம், எங்கள் வாடிக்கையாளர்களின் கொள்முதல் எளிமையாக்கும் வகையில் சூரத், மும்பை, கோல்கத்தா, அகமதாபாத், போன்ற நகரங்களில் கிடைக்கக்கூடிய அனைத்து வகையான சாரீஸ், ரெடிமேட்ஸ் ஒரே இடத்தில் எளிதாக கிடைக்கச் செய்கிறோம், மற்றும் எங்களிடம் தமிழ்நாட்டில் கிடைக்ககூடிய அனைத்து வகை *(70 க்கு மேற்பட்ட) காட்டன் சாரீஸ் ஒரே இடத்தில் எளிதாக கிடைக்கச் செய்கிறோம், எங்களிடம் நைட்டிகள், கைளிகள், பாவாடை, ப்ளௌஸ், போர்வைகள், மேட்கள் ,துண்டுகள் அனைத்தும் ஒரே இடத்தில் எளிதாக கிடைக்கச் செய்கிறோம், THE BEST WHOLESALE DEALER IN MADURAI ONLINE ORDER : 8220128144 FOR QUERY: 6382002173 ADRESS: KM SAREES 9.A KOTHAVAL SAVADI LANE, NEAR A2B RESTAURANT, VILAKKUTHOON, KAMARAJAR SALAI, MADURAI 1.
10,793 views
11 months ago