*பாடசாலை மாணவர்களுக்கான 6000 ரூபாய் கொடுப்பனவு* *2024-12-27* அஸ்வெசும பயனாளிகளின் பிள்ளைகளுக்கு இன்று அவர்களின் வங்கிக் கணக்கில் ஒரு பிள்ளைக்கு 6000/- ரூபாய் விகிதம் அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுள்ளது. எனவே பாடசாலை செல்லும் பிள்ளைகள் உள்ளவர் உங்கள் கொடுப்பனவை இன்று முதல் பெற்றுக் கொள்ள முடியும் . வாட்ஸ் ஆப் குழுமத்தில் இணைய⏬ https://chat.whatsapp.com/FmcWqa6caZa5WFqr81qSeS
Show more