1 month ago • ATM romantic tamil novels audiobooks

https://youtu.be/fLzsi-xnVoI 
பாரதி கண்ணனின், "என் மோகத்தீயே குளிராதே" RJ கார்த்திகா வெங்கடேஷின் குரலில்...
தன் காதலிக்கும் நண்பனின் வாழ்க்கை காப்பாற்றவென ஒரு பொய் சொல்லி அவனை மணக்கும் நாயகி அவனோடு காதலாய் இணைந்தனரா? இருவர்களில் நடுவே தேவையில்லாமல் பழியாகும் மற்றொரு ஜோடியின் வாழ்க்கை என்னவானது? இரு ஜோடிகளும் தங்களது வாழ்நாளில் சந்திக்கும் இன்னல்கள் என்ன? அதனை வென்று இணைந்தனரா? என்பதனை காதல் காமெடி கலந்து வரும் காதல்கதை

To read in Kindle:  https://amzn.in/d/aePVxH9 

1 month ago • ATM romantic tamil novels audiobooks

ATM ரொமான்டிக் தமிழ்  நாவல்ஸ் ஆடியோபுக்ஸ் நேயர்களுக்கு 2025 ஆம் ஆண்டின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். 

1 month ago • ATM romantic tamil novels audiobooks

https://youtu.be/7-ENW1-jE_U 
காதல் இளவரசி விஷ்ணுப்ரியாவின், "நிலவுக்கு வான் உறவோ" RJ அக்ஷராவின் குரலில்...

beautiful romance story
அவனுக்கோ..விழிகள் திறந்ததும் வானமே புலப்பட.. எங்கும் அந்தகாரம்!!

வானில் ஒற்றை நிலவு மட்டுமே பவனிவர.. அதன் விளைவாக சிறுகீற்று போல வெளிச்சம்..அவ்விடமெங்கனும் ஊடுருவிக் கொண்டிருப்பதை அவதானித்தான் அவன்.

அவன் படுத்திருக்கும் புற்தரையின்.. பனியின் குளிர்மை அவனது உடலை ஜில்லென்று குத்திக் கொண்டிருப்பதை அவனால் உணர முடியுமானதாக இருந்தது.

சுயநினைவு தெளிந்தவனுக்கு.. முதலில், ‘எங்கிருக்கிறோம்?’ என்று புரியாத நிலை!! ஆயினும், அவனது வீரியம் மிக்க மூளை.. கார் விபத்திற்குள்ளான அந்திம நொடி வரை நிகழ்ந்தேறிய அனைத்தையும் ஞாபகப்படுத்தி விட்டுச் சென்றது தான் தாமதம்.

மல்லாக்காகப் படுத்திருந்த நிலையிலும் உருண்டு அசைந்த கருமணிகளோ.. தன் மனையாளைத் தான் தேடலானது.

அதோ.. எதிரே சற்றே உதிரக் கீறல்கள் கொண்ட சருமத்துடன் மனையாளின் மதிமுகம்!!

ஏற்கனவே விபத்தின் தாக்கத்தில் நின்றும் வெளிவந்திராதவன் அல்லவா அவன்?

தன் மனையாளின் பாதுகாப்புப் பற்றியே விழி திறக்கும் வேளையிலும், சிந்தித்தவன்.. அவளைக் கண்டுகொண்டதும், அப்படியே இழுத்து நெஞ்சாங்கூட்டோடு அணைத்துக் கொண்டான்.

ஏதோ படுபயங்கரமான கெட்ட கனவில் நின்றும் விழித்தாற் போல, அவன் முகமெல்லாம் பதற்றத்தின் சாயைப் படர்ந்திருந்தது.

“ருத்.. ரா” என்ற அவனது கரகரத்த டெஸ்டெஸ்டரான் குரல் அவளது இதயத்தின் அடி ஆழம் வரை சென்று தாக்கி.. உருகச் செய்யும் போலிருந்தது.

To read in kindle:  https://amzn.in/d/fvBURM1 

2 months ago • ATM romantic tamil novels audiobooks

https://youtu.be/fdSag8o707w 

3 months ago • ATM romantic tamil novels audiobooks

https://youtu.be/oqENUHhRvc0 
தீரன் தீராவின், "உன் நிழலடி நான்" RJ மலரின்குரலில்...

நம் கதையின் நாயகி வெண்ணிலாவுக்கு ஈசன் மீது சிறு வயதில் இருந்தே ஒரு தலை காதல்....
ஈசனிடம் தன் காதலை கூற...
அவளின் காதலை ஏற்க மறுக்கிறான்...
காரணம் இவர்களுக்கு இடையேயான பத்து வயது வித்தியாசம் நாயகியின் காதலை ஏற்க விடாமல் செய்கிறது...
பின் இவர்கள் இருவரும் சேர்ந்தார்களா என்பதே இந்த கதை... 

3 months ago • ATM romantic tamil novels audiobooks

https://youtu.be/VGvo1UomXl8 
தீரன் தீராவின், "ஒளியாய் நீ"
ஆன்டி ஹீரோ கதை

உறவுகளை வெறுக்கும் நாயகன்
யார் மீதும் நம்பிக்கை இல்லாதவன்
இவனை வேரோடு சாய்க்க நினைக்கும் சிலர்...
இவனின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களே இவனை ஏமாற்றும் சூழ்நிலை வந்தால்?

நாயகனின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை காதல், துரோகம், நட்பு எல்லாம் கலந்து ரொமான்ஸ் என்னுடைய பாணியில் சொல்லி இருக்கிறேன் படித்து பாருங்கள் பிரண்ட்ஸ்

To read in Kindle:  https://amzn.in/d/9U4an7C 

3 months ago • ATM romantic tamil novels audiobooks

ATM ரொமான்டிக் தமிழ் நாவல்ஸ் ஆடியோ புக்ஸ்-ன் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். 

3 months ago • ATM romantic tamil novels audiobooks

https://youtu.be/cuPbtAFbhis 
தீரன் தீராவின், "அழகிய அசுரன்" RJ நந்தினி செல்வராஜின் குரலில்...

நம் நாயகன் ரோஹித் தன் நண்பனின் தங்கை திருமணத்திறக்காக கோவில்பட்டி அங்கே ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நம் நாயகியை திருமணம் செய்ய நேரிடுகிறது....
நாயகன் மற்றும் நாயகி இருவருக்குள்ளும் நடக்கும் ஊடல் கூடல் இதுவே கதையின் கரு. 

4 months ago • ATM romantic tamil novels audiobooks

https://youtu.be/qaUYy8OzB_Y 
ஆதித்யனின், "அசுரனும் அழகியும்" RJ ஜானுவின் குரலில்... 2.5 lakh views
அசுரனும் அழகியும்காதல் செய்ய பொம்மைக்கு பதில் பெண்ணை விலை கொடுத்து வாங்கி வருகிறான் பில்லியனர் வீட்டின் ஒற்றை வாரிசு கதையின் நாயகன் வம்சி கிருஷ்ணா. குடும்ப சூழ்நிலையால் ஒப்பந்தத்தில் அவனுடைய பாவையாகிறாள் நாயகி மதுபாலா.ஆண்டான் அடிமையாய் இருவரும் வெவ்வேறு உயரங்களில் நிற்க காதல் எனும் இனிய உணர்வு இவர்களை ஒன்னு சேர்க்குமா?! கதையின் போக்கில் அறிந்து கொள்ளலாம்.

To rad in kindle:  https://a.co/d/g93ayed 

4 months ago • ATM romantic tamil novels audiobooks

https://youtu.be/AQ9huQrp_ow 
விஜயலட்சுமி ஜெகனின், "மாறியதே மனம்" RJ ரதியின் குரலில்...