3 weeks ago • Mahilani Lifestyle

Happy birthday My dear(Kundu)❤️ 

1 month ago • Mahilani Lifestyle

இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்♥️ 

1 month ago • Mahilani Lifestyle

Finally 200k subscribers 😍Thanks a lot my dears❤️ 

1 month ago • Mahilani Lifestyle

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் mahilani Lifestyle சார்பாக இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....💐💐💐

கடந்த ஆண்டில் ஏற்பட்ட
கெட்ட நினைவுகளை மறந்து......
நல்ல நினைவுகளோடும்......

கடந்த ஆண்டில்(2024) கற்றுக்கொண்ட  அனுபவங்களைக் கொண்டும்
எதிர்வரும் இந்த 2025 ஆம் ஆண்டில் நம் வாழ்க்கை பயணத்தை நல்வழியில் (அறத்தின் வழியில்) அமைத்துக் கொண்டு.....

இந்த ஆண்டில் எதிர்கொள்ள வேண்டிய 
நல்லது,கெட்டது அனைத்தையும் எதிர்கொள்ளும் உடல்வழிமை, மனவழிமையை தா இறைவா என வேண்டிக் கொண்டு......

இறைவனின் திருப்பாதங்களை இறுகப்பற்றிக் கொண்டு.....
இறை வழியில்....

இந்த ஆண்டில்(2025) நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து நல்ல காரியங்களும் வெற்றியோடு நடந்திட.....

எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்...🙏

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.....💐💐💐💐 

2 months ago • Mahilani Lifestyle

Merry christmas🎅🏻 

2 months ago • Mahilani Lifestyle

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் லனியா❤️லனி குட்டி❤️❤️ 

2 months ago • Mahilani Lifestyle

Today No video dears✨plz excuse🙏Thambiyoda school la cold cooking competition☺️ 

3 months ago (edited) • Mahilani Lifestyle

Today video poda mudila romba sorry🙏
Muthumalai Murugan temple🦚❤️salem vanthruken dear so video poda mudila plz mannuchu☺️ 

3 months ago • Mahilani Lifestyle

சண்முகா💚அள்ளிக்குடுப்பதில் வல்லமை பெற்ற என் முருகா🦚அனைவருக்கும் மகா கந்தசஷ்டி வாழ்த்துக்கள்🙏 

3 months ago (edited) • Mahilani Lifestyle

நீண்ட நாள் கனவு நிறைவேறியது🙏என் அப்பனின் தரிசனம்❤️
Note: Today video ethuvum ila my dears nalaiku video vanthrum ❤️