Info
நாங்கள் ஒவ்வொரு கல்லூரிகளிலும் என்ன சிறப்புகள் உள்ளது, அந்த கல்லூரியின் கட்டிட அமைப்புகள் எப்படி உள்ளது, அந்த கல்லூரி என்ன சாதனைகள் செய்துள்ளது என்பதை வீடியோ வடிவில் உருவாக்கி மாணவர்கள் வீட்டில் இருந்தே கல்லூரிகளை பற்றி அறிய ஒரு வாய்ப்பை YOUTUBE வழியாக உருவாக்கி உள்ளோம்.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தனியார் கல்லூரிகளின் கட்டண விவரங்கள்,அங்கு சென்றால் எந்த ஆசிரியரை சந்திப்பது,அந்த ஆசிரியரின் MOBILE NUMBER என அனைத்து தகவல்களையும் இலவசமாக தருகிறோம் நன்றி
FOR FREE ADMISSION HELPLINE:
Phone : 9789240601
Stats
Joined Invalid Date
0 total views